நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்
- ஆனால் நினைக்க தான் பயமா இருக்கு ;0)

நான் சமிபத்தில வெளியான படத்தை பற்றி சொல்லல..(2 nd line), Just in general life பற்றி சொன்னேன் :)

இந்த படத்திற்க்குன்னு ஒரு எதிர்பார்பு எனக்கு இருந்தது, அதுல ஒரு 50% தான் நான் படத்துல பார்க்க முடிந்தது. மற்ற படி இந்த "நினைத்தாலே இனிக்கும்" - ஒரு தடவை பார்க்கலாம்; சுருக்கமா சொன்ன - இனிப்பு குறைவு, அளவுக்கு மிஞ்சாத நல்ல கல்லூரி நட்பு பற்றிய படம்.

கதை, திரைக்கதை, நல்ல வேகமா தான் போகுது, அதே மாதிரி நல்ல Twist எல்லாம் இருக்கு. But something missing somewhere, its just my thoughts about this movie (no offense), that's it.

Comments

Popular posts from this blog

Comments on forwarded messages

தி.மு, தி.பி