I got this message through email from my friend who read this in one of the blog and thought it aptly applies to all who gets lot of "forwarded" mails forwarded by nerds who are "keyboard" happy. * கோக் குடிக்கிற பழக்கத்தையே விட்டுட்டேனுங்கோ... அது டாய்லேட் அழுக்கை கிளீன் பண்ணும்னு என்னைக்கி நீங்க mail அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க! * தியேட்டருக்கு போய் படம் பாக்குறதையே விட்டுடேன்... அது எப்ப நீங்க தியேட்டர் நார்காலியில எச்.ஐ.வி. ஊசியை சில சைக்கோஸ் சொருகியிருப்பாங்கன்னு என்னைக்கி நீங்க mail அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க! * தனியா பஸ்சுலயோ, டிரைன்லயோ, ஃப்ளைட்லயோ போகும்போது பக்கதிலிருக்கறவனை திருடன் மாதிரியே பாக்குறேங்க நானு. அது எப்பொழுது இருந்துன்னா... நீங்க மயக்க ஸ்பிரே அடிச்சு நம்ம பொருள்களை ஆட்டைய போட்டுடுவாங்கன்னு என்னைக்கி நீங்க mail அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க! (மால்ஸ்ல பொண்ணுங்க டெஸ்டிங் ஸ்பிரே அடிக்க வந்தா கூட பயந்து வருது!) * தெரியாத நம்பர் வந்தா போன் எடுக்கவே பயமா இருக்குங்க! அது எப்பொழுது இருந்துன்னா... தெரியாத போன...
( தி . மு ) திருமணத்திற்கு முன் : ( நிச்சய தார்த்தம் முடிந்தவுடன் ) கீழே படியுங்கள் அவன் : ஆமாம் , இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன் அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ? அவன் : இல்லை , இல்லை , நான் கனவிலும் அதை நினைத்ததில்லை அவள் : நீ என்னை விரும்புகிறாயா ? அவன் : ஆமாம் , இன்றும் , என்றென்றும் அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ? அவன் : அதைவிட நான் இறப்பதே மேல் அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ? அவன் : கண்டிப்பாக , அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம் அவள் : என்னை திட்டுவாயா ? அவன் : ஒருபோதும் இல்லை . அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ? அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ? ( தி . பி ) திருமணத்திற்குப் பின் : கீழிருந்து மேலே படியுங்கள்
Comments